2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பிக் பாஸ் சீசன் 6 புதிய ப்ரோமோ

J.A. George   / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து ஆறாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது. 

மேலும் இந்த சீசனில் சாதாரண சாமானிய மக்களும் போட்டியாளர்களாக பங்கேற்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இப்படியான நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி புதிய சீசனின் லோகோ குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இது குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .