2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

பார்த்த உடனே திறந்து காட்டிய நடிகை

Mayu   / 2024 ஒக்டோபர் 06 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமலஹாசனின் மூத்த மகள் ஆன நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் முதன் முதலில் பாடகியாக அறிமுகமானார். பல்வேறு திரைப்படங்களுக்கு வெஸ்டர்ன் பாடல் மற்றும் தமிழ் பாடல்கள் பாடி பிரபலமான பாடகியாக இருந்தார்.

அதை அடுத்து இவரது அழகுக்கும் தோற்றத்திற்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலமாக சூர்யாவுக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானார் .

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் திரைப்பட விழா ஒன்றில் கலந்துக்கொண்ட போது கார்ஜியஸ் உடையணிந்து swag என்ட்ரி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. இதில் அவர் நடந்துவரும் போது ஒருவர் போட்டோ எடுப்பதை பார்த்த ஸ்ருதி ஹாசன் உடனே ஆடை விளக்கி தொப்புள் அழகை காட்டி செல்லும் காணொளி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .