2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

திக்குமுக்காட வைத்த ஓவியா!

J.A. George   / 2022 மார்ச் 15 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

“களவாணி” திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஓவியா பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டார்.

தொடர்ந்து, சமூகவலைத்தளங்களில் அவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில்,தற்போது நீச்சல் உடையணிந்து நடிகை ஓவியா கடற்கரையில் குதூகலமாக விளையாடும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கடும் ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர். அவருடைய நீச்சல் உடை புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .