Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
J.A. George / 2021 டிசெம்பர் 23 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகரான விஜய குமாரின் மூத்த மகளான இவர் பல்வேறு படங்களில் நடித்த இவர் திருமண சர்ச்சை காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் பிரபலமடைந்தார். தற்போது இவர் சினிமாவில் தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் காத்து என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடி இருந்த நிலையில் அவருக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார் வனிதா விஜயகுமார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago