Freelancer / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரை உலகில் ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சலி அதன் பிறகு ’அங்காடி தெரு’, ’மங்காத்தா’ ’எங்கேயும் எப்போதும்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி பாங்காங் சுற்றுலா சென்ற நிலையில் அங்கு உள்ள தெருக்களில் ஜாலியாக நடந்து செல்வது போன்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
17 minute ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025