2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

ரிஷபம்

Editorial   / 2025 பெப்ரவரி 28 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். படித்தால் மட்டும் போதாது. விடைகளை எழுதிப் பாருங்கள். மந்தம், மறதி வரும். தேர்வு நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிற அலட்சியப் போக்கால் மதிப்பெண் குறையும். வியாபாரிகள் கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X