2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

மீனம்

Editorial   / 2024 ஜூலை 22 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு நண்பர்கள் கேட்ட தொகையை அனுப்பி வைப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமையை நீக்கி உறவை பலப்படுத்துவீர்கள். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். வெளிநாட்டு பயணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள். அதற்காக நண்பரின் உதவியை நாடுவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X