2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

மிதுனம்

Editorial   / 2024 டிசெம்பர் 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெட்டித்தனமாக பேசி வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள். பிறந்த வீட்டுக்கு கோபத்தில் சென்ற மனைவியை சமாதானப்படுத்தி கூட்டி வருவீர்கள். தந்தையாரின் மூட்டு வலிக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பீர்கள். வாகனங்களை செல்போன் பேசிக்கொண்டே ஓட்டாதீர்கள். சகோதர சகோதரிகளின் புரிந்துகொள்ளாத நிலையால் வேதனைப்படுவீர்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கையாக செயல்படுங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X