2024 டிசெம்பர் 31, செவ்வாய்க்கிழமை

மிதுனம்

Editorial   / 2024 செப்டெம்பர் 16 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லாம் தெரியும் என்ற நினைப்பை மூட்டைகட்டி வையுங்கள். கைமாற்றாக பணம் கொடுப்பதைத் தவிருங்கள். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடாதீர்கள். வியாபாரம் மந்தமாக நடப்பதால் விசனப்படுவீர்கள். அனாவசியமான செலவுகளால் கடன் வாங்குவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களில் தொந்தரவை சந்திப்பீர்கள். சந்திராஷ்டம நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X