2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

துலாம்

Editorial   / 2024 நவம்பர் 10 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டம்மாவிடம் விதண்டாவாதமாகப் பேசாதீர்கள். சொந்தமாக சமைத்து சாப்பிடும் நிலைக்கு ஆளாவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிக்க தவறாதீர்கள். குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள். தோஷ நிவர்த்திக்கான பூசைகளை வீட்டில் நடத்துவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X