2024 நவம்பர் 02, சனிக்கிழமை

தனுசு

Freelancer   / 2022 ஜூன் 21 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று உங்களிடம் திடமான நம்பிக்கையும் உறுதியும் காணப்படும். பணிகளை மேற்கொள்ளும்போது தவறுகள் நேரலாம். குழப்பமான மனநிலை காரணமாக உங்கள் துணையிடம் கோபப் படுவீர்கள். இன்று தேவையற்ற செலவுகளை செய்வீர்கள். அதிக பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .