Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 02, சனிக்கிழமை
Freelancer / 2022 ஜூன் 20 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாளை தொண்டு செய்வது, தன தருமங்கள் செய்வது போன்ற ஆன்மீக காரியங்களுக்கு பயன்படுத்துங்கள். பணியில் திருப்தி நிலை குறைந்து காணப்படும். தாயுடன் புரிந்துணர்வு கொள்வதில் சில பிரச்சினை காணப்படும். இன்று வரவு காணப்பட்டாலும் செலவு அதிகமாக இருக்கும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago