2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

கும்பம்

Editorial   / 2024 நவம்பர் 10 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியாபாரம் சிறப்பாக நடந்தாலும் கையில் காசு தங்காமல் சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் மனைவிக்கு மருத்துவ செலவு செய்வீர்கள். நண்பரின் தேவைக்கு பணம் கொடுத்து உதவுவீர்கள். பொறாமைப்பட்ட உறவினர்களால் புறக்கணிக்கப்படுவீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X