2025 ஜனவரி 10, வெள்ளிக்கிழமை

கும்பம்

Editorial   / 2024 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறவுகளை ஒன்றிணைக்க முயற்சி செய்வீர்கள். கடுமையாக உழைத்து வருமானத்தை பெருக்குவீர்கள். அலுப்பின்றி வேலை பார்த்து முதலாளியை சந்தோஷப்படுத்துவீர்கள். அரச வேலையில் நேர்மையாக நடந்து நல்ல பெயர் எடுப்பீர்கள். காதலியின் உதவியால் பணக்கஷ்டத்திலிருந்து மீள்வீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X