2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

கடகம்

Editorial   / 2025 பெப்ரவரி 15 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று புத்திசாலித்தனமாக இயங்குவதற்குரிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கல்வியில் சாதனை செய்வதற்குரிய சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமை மேலோங்கும். ஊதிய உயர்வுக்கான சூழ்நிலையும் உண்டாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .