2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

மிதுனம்

Editorial   / 2024 டிசெம்பர் 16 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வண்டி வாகனங்கள் வேலை சமயத்தில் ரிப்பேர் ஆவதால் டென்ஷனாவீர்கள். சகோதர சகோதரிகளின் சண்டையால் மரியாதை இழப்பீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் பெற மாட்டீர்கள். பத்திரகாளியாக மாறும் மனைவியை மாற்ற முடியாமல் தடுமாறுவீர்கள். பணியின் காரணமாக மூச்சு திணறல் நோய்க்கு ஆளாவீர்கள். விபத்து ஏற்பட்டு சிறிய காயம் அடைவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X