2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தனுசு

Editorial   / 2024 டிசெம்பர் 17 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடை அலங்காரப் பொருட்கள் வாங்குவீர்கள். அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதலால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு உதவியாக இருப்பீர்கள். வீட்டில் உள்ளவர்களை சந்தோஷப்படுத்த அக்கறையோடு நடந்து கொள்வீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X