2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

கடகம்

Editorial   / 2024 ஜூலை 10 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாயார் வீட்டுக்குச் செல்லும் மனைவியைத் தடுக்காதீர்கள். கம்பெனியின் கணக்கு வழக்குகளை சரியாகக் காட்டினால் சிக்கலில் மாட்ட மாட்டீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது தேவையற்ற பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் சின்ன சறுக்களை சந்திப்பீர்கள். காதலியிடம் புரியாமல் பேசி தேவையில்லாத வம்பில் மாட்டிக்கொள்வீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X