2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

17 கைதிகள் விடுதலை

Janu   / 2024 செப்டெம்பர் 12 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு  நாடளாவிய ரீதியில் 359 சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

அதற்கமைய வவுனியா  சிறைச்சாலையில் இருந்து17  கைதிகள்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8பேர் வேறு குற்றங்களுக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

சிறிய குற்றங்கள் மற்றும், சிறிய அபராத தொகையை செலுத்த தவறிய சிறைக்கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .