2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மதுபானசாலைக்கு எதிராக சவப்பெட்டி ஆர்ப்பாட்டம்

Janu   / 2024 செப்டெம்பர் 30 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை உடனடியாக இட மாற்றக் கோரி பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மதுபானசாலைக்கு முன்பாக  திங்கட்கிழமை(30) அன்று சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன் அரச அதிபரின் வாக்குறுதிக்கமைய மக்கள் ஆர்ப்பாட்டத்தை இ​டைநடுவில் கை விட்டுச் சென்றனர்

 எஸ்.ஆர்.லெம்பேட்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .