Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 08 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா , மகிழங்குளம் பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவன் ஒருவன் பேருந்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (08) இடம்பெற்றுள்ளது .
பத்தினியார் ,மகிழங்குளம் நோக்கி வந்த பேருந்து, அதே திசையில் புதுக்குளம் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் மீது மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .
மேலும் இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுவருவதாக தெரியவந்துள்ளது .
க. அகரன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
4 hours ago