2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை

Editorial   / 2024 ஜூலை 09 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

ஊடகவியலாளர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி பட்டறையொன்று யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடாத்தப்பட்டது.

மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தினால் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை  யாழ். நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில்  இடம்பெற்றது.

இதன் பொழுது ஊடகங்களுக்குரிய  போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 

குறித்த பயிற்சி பட்டறையில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் அதிகாரிகள் ,யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .