2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உமாசந்திரா பிரகாஷூக்கு புதிய பொறுப்பு

Editorial   / 2024 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளராக திருமதி உமாசந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசவினால் இவருக்கான நியமணக் கடிதம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து திங்கட்கிழமை (05)  வழங்கி வைக்கப்பட்டது.

ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதித் தலைவியாகவும், இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரின் வட மாகாண ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .