2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

6 கால்களுடன் பன்றி குட்டி

Kogilavani   / 2014 ஜூன் 28 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில் பன்றியொன்று 6 கால்களை கொண்ட  குட்டியொன்றை  வெள்ளிக்கிழமை ( 27) ஈன்றுள்ளது.

தன்னாமுனையில் சொமஸ்கன் அமைப்பின்   பாதிரியார்களினால் பராமரிக்கப்படும் பண்ணையிலுள்ள பன்றியொன்றே இவ்வாறு 6 கால்களையுடைய குட்டியை ஈன்றுள்ளது. இப்பன்றி மொத்தமாக 10 குட்டிகளை ஈன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .