Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 பெப்ரவரி 19 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் திருப்திப்படும் வகையில் தனது கணவர், தன்னுடன் பாலியல் ரீதியில் உறவில் ஈடுப்படுவதில்லை என்று கூறி பெண்ணொருவர் விவகாரத்துக்காக நீதிமன்றம் சென்ற சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டுபாயைச் சேர்ந்த பெண்ணொருவரே டுபாய் சாஹிரா நீதிமன்றில் தனது கணவருக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடவேண்டுமென்பதே மேற்படி பெண்ணின் தேiவாயக உள்ளது. இந்நிலையில் தனது தேவைக்கு ஏற்றவகையில் கணவர் நடந்துகொள்வதில்லை என அப்பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இவ்விருவரும்இ வாரத்தில் மூன்று அல்லது நான்கு தடவைகள் மட்டுமே பாலியல் உறவில் ஈடுப்படுவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்இ மேற்படி பெண்ணுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக நீதிபதி பரிந்துரைத்தார். ஆனால், அதனை மறுத்த அப்பெண் தனது கணவருக்கே அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுதாக பதிலளித்தார்.
இந்நிலையில்இ மேற்படி பெண்ணின் கணவர் ஆரோக்கியமாக இருக்கின்றா என்பதை பரிசோதிக்குமாறு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இவ்வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
24 minute ago
36 minute ago