2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தாரில் தத்தளித்த நாய்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 01 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொதிக்கும் தாரில் வீழ்ந்து உயிருக்கு போரடிகொண்டிருந்த நாயை மனதாபிமானமிக்க நபர்கள் இணைந்து உயிர்மீட்ட சம்பவம் இந்தியாவின் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ராஜஸ்தான் உடைப்பூர் பகுதியில் நாயொன்று பாதையை கடக்கும்போது கொதிக்கும் தாரில் வீழ்ந்துள்ளது. இதனால், நாயின் உடல் முழுதும் குப்பைகள் மற்றும் இலைகள் ஒட்டிகொண்டன.

பாதையை கடந்து சென்ற மூவர், எழுந்து நடக்க முடியாமல் உயிருக்கு போராடிகொண்டிருந்த நாயை கண்டு; உடனடியாக உள்ளூர் மீட்பு மையத்துக்கு அறிவித்துள்ளனர்.

இவ் மையத்திலிருந்து வருகைதந்த மூவர், நாயை மீட்டு அதனது உடலில் மரக்கறி எண்ணெயை ஊற்றி மெதுவாக அதனது உடலில் இருந்த குப்பைகளை அகற்றினர்.

இக்காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நாயின் மீது ஒட்டிகொண்ட தாரை அகற்றுவதற்கு 3 மணித்தியாலங்கள் சென்றதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0

  • karthik Wednesday, 01 October 2014 02:18 PM

    மனிதாபிமானம் மிக்க மக்கள் இருக்கும் வரை வாய் இல்லா பிராணிகள் என்றும் நலமுடன் இருக்கும்.

    Reply : 0       0

    ganapathy Wednesday, 01 October 2014 05:48 PM

    Really great thanks

    Reply : 0       0

    krish Thursday, 02 October 2014 05:43 AM

    தலை வணங்குகிறேன்.

    Reply : 0       0

    kaleeswaran Thursday, 02 October 2014 08:29 AM

    ஹட்ச் ஓஃப்....

    Reply : 0       0

    viswa Thursday, 02 October 2014 01:04 PM

    சுப்பர்

    Reply : 0       0

    M.ASHOK RAJ Tuesday, 07 October 2014 08:53 AM

    சூப்பர்

    Reply : 0       0

    M.ASHOK RAJ Tuesday, 07 October 2014 08:55 AM

    சூப்பர் மமா

    Reply : 0       0

    MD Tuesday, 14 October 2014 09:51 AM

    நாய்களை எல்லாம் நல்லா தான் பார்த்துக்குறாங்க... இப்போ இருக்குற சிலருக்கு மனிசனத்தான் சரியா மதிக்க தெரியல..

    Reply : 0       0

    mohamed asmir Wednesday, 15 October 2014 07:03 AM

    மனிதம் இன்னும் உயிர் சாகவில்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .