2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பாலியல் பொம்மைக்குரிய உடல்வாகு கொண்ட பெண்?

Gavitha   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாலியல் பொம்மைக்குரிய உடலமைப்பு வேண்டும் என்பதற்காக பெண்ணொருவர், 30,000 ஸ்ரேலிங் பவுண்ட்களை செலவு செய்து சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கெனன் எனும் பிரதேசத்தைச் சேர்ந்த விக்டோரியா வைல்ட் எனும் 30 வயதுடையு பெண்ணே; இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவரது, உதடு பிதுங்கி இருக்கும்படியும் மார்பு பெரிதாக இருக்கும்படியும் இவர் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். அதேபோல், கண் இமைகளையும் இவர் பெரிதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மார்புகளை பெரிதாக்குவதற்காக 25,000 பவுண்டும் மூக்குக்கு 3,000 பவுண்டும் கண் இமை மற்றும் நெற்றிப்பரப்புக்கு 2,000 பவுண்டுக்களும் இவர் செலவு செய்துள்ளார்.

பெஷன் ஷோக்களில் கிடைத்த பணம் மற்றும்  காதலனது உதவியுடனுமே இவர் இச்சிகிச்சைகளை செய்துள்ளார்.

'தற்போது, எனது உடலமைப்பு பாலியல் பொம்மை போல காட்சியளிப்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன். என்னை பார்த்து பலர் முறைக்கின்றனர். ஆனால் நான் எனது அழகையெண்ணி பெருமையடைகின்றேன்.

சிறுவயதிலிருந்தே இவ்வாறானதொரு பொம்மை போன்று காட்சியளிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் இவ்வாறான உடலமைப்பை பெறுவதற்கு எனது காதலுனும் சம்மதித்தார்.

'என்னை காணும் ஆண்களை நான் கவர்ந்து விடுகின்றேன். எனது காதலனும் மற்றையோர் என்னை பார்த்து ரசிப்பதை விரும்புகின்றார். நான் பிரபலமாக இருக்கவே விரும்புகின்றேன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் முதல் தடவை இதுதான்' என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சிகிச்சைக்கு முன்

சிகிச்சைக்கு பின்



You May Also Like

  Comments - 0

  • IMRAN Thursday, 18 September 2014 08:39 AM

    என்ன வாழ்க்கைடா...????!!!!

    Reply : 0       0

    Gprasath Kutti Thursday, 18 September 2014 09:18 AM

    ரொம்ப கஷ்டம் தான். சந்தோஷமா இருக்க என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்.

    Reply : 0       0

    babu Thursday, 18 September 2014 10:21 AM

    அருமையாக‌ சொன்னார்

    Reply : 0       0

    rafeed Thursday, 18 September 2014 10:37 AM

    So very cute

    Reply : 0       0

    ரஹ்மன் Thursday, 18 September 2014 01:21 PM

    ரொம்பக் கன்ராவியா இருக்கே

    Reply : 0       0

    Bhaskar Thursday, 18 September 2014 05:52 PM

    Horrible

    Reply : 0       0

    smartboyajay Friday, 19 September 2014 02:06 AM

    இதுக்கு பெயர் தான் சொந்த காசில சூனியம் வெச்சிகிறதா????

    Reply : 0       0

    smartboyajay Friday, 19 September 2014 02:07 AM

    Ithuku per tha sontha kaasula sooniyam vechikaratha :O

    Reply : 0       0

    rahul Friday, 19 September 2014 04:03 AM

    Karumam da

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .