2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பசுவுடன் உறவுகொண்ட நபர்: புத்தளத்தில் சம்பவம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசுவுடன் உறவுகொண்டதாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையை கைதுசெய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.  இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண்ணொருவர் தனது வீட்டில் பசுவொன்றை வளர்த்து வந்துள்ளார். இப்பசு கடந்த இருதினங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் வீடு திரும்பியுள்ளது.

வழமைக்கு மாறாக பசு உடல்நிலை தளர்ந்து  காணப்பட்டதை கண்ட  உரிமையாளர், பசு பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருப்பதை  அறிந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது மேற்படி நபர், பசுவுடன் பாலியல் உறவுகொண்டமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்நபரை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • muha Tuesday, 16 September 2014 05:49 AM

    இவன் ஒரு மாடு

    Reply : 0       0

    muha Tuesday, 16 September 2014 05:51 AM

    இவன் ஒரு மாடு... கடவுள் பெண்ணைக் பதுகாத்தான்..!!!

    Reply : 0       0

    Raheem Friday, 17 October 2014 03:50 AM

    Ivan than kaama variyan. pasu vai kuda vittu vaijallaya?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .