2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மழலை மொழி

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


படுத்துறங்கும் குழந்தைகளை மிகவும் அழகிய வடிவில், வித்தியாசமான கோணங்களில் பெண்ணொருவர் புகைப்படமெடுத்து இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இவரது புகைப்படங்களில், அழகிய சிறிய முகங்களை கொண்ட குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் தத்ரூபமாக   அமையப்பெற்றுள்ளன.

சேன்டி போர்;ட் என்ற 35 வயதுடைய பெண்ணே உள்ளத்தை கவர்ந்திழுக்கும் இப்புகைப்படங்களை பிடித்து வெளியிட்டுள்ளார்.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .