2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பொத்தான் உருவங்கள்

Kogilavani   / 2014 மே 05 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாம் பாவித்து விட்டு வேண்டாம் என வீசும் பொருட்கள் ஏராளம். அந்த வகையில் பிளாஸ்டிக் பொருட்கள், பழைய பொத்தான், ரப்பர் துண்டுகள்,விளையாட்டுப் பொருட்கள், பாவனைக்கு உதவாத உக்காத பொருட்கள், பிளாஸ்டிக் பொம்மைகள் என அனைத்தையும் வைத்து பல்வேறு வடிவினான உருவங்கள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்யப்பட்ட உருவங்களில் நெல்சன் மண்டேலா,மோனாலீசா,மேர்லின் மென்ரோ, எலிசபத் மகாராணி ஆகியோரின் உருவங்கள் செய்யப்பட்டதோடு, இன்னும் பெண்கள், விசித்திரமான உருவங்கள் என பல்வேறு உருவங்கள் செய்யப்பட்டுள்ளது.











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .