2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நான்கு கண்கள் கொண்ட தேங்காய்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

தேங்காய்க்கு     3   கண்கள்தான். ஆனால்  வழமைக்கு  மாறாக  மட்டக்களப்பு  மாவட்டத்தின்  களுவாஞ்சிக்குடியிலுள்ள  வீடு  ஒன்றில்  உள்ள   தென்னை  மரம்  ஒன்றிலிருந்து இவ்வாறான   தேங்காய்கள்   பறிக்கப்பட்டன.

இரு  தேங்காய்களில்   ஒன்றில் 2  கண்களும், மற்றையதில்  4  கண்களும்  காணப்பட்டன. உரிமையாளர் இரு தேங்காய்களையும் கோயிலுக்கு காணிக்கையாக்கியுள்ளார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .