2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கைகள் உணர்த்தும் தருணங்கள்

Kogilavani   / 2014 மார்ச் 25 , மு.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் உணர்த்தும் வகையிலான புகைப்படங்களை ஓவியர் ஒருவர் பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

ஒரு மனிதனின் கழுத்திலிருந்து கைகள் வருவது போன்றும், முகத்திலிருந்து விரல்கள் எழுவது போன்றும், கண்களை கைகள் மறைப்பதுபோன்றும், முதகிலிருந்து இரண்டு கைகள் பின்னோக்கி எழுவதுபோன்றும் இந்த புகைப்படங்கள்; காணப்படுகின்றன.   

இந்த புகைப்படங்கள் கேளிக்கை மிகுந்தததாக காணப்பட்டாலும் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளதாக அந் ஓவியர் தெரிவித்துள்ளார்.

பிகாசோ போன்ற பல்வேறு தளங்களை கொண்டு ஓவியங்களை வரைபவரான பாபெக் ஹொஸ்னி என்பவரே இத்தகைய வித்தியாசமான ஓவியங்களை வரைந்துள்ளார். தனது ஓவியங்களுக்கூடாக வாழ்த்துக்கள, நம்பிக்கைகள், கவலைகளை இவர் வெளிப்படுத்த முயன்றுள்ளார்.

தத்துவவியலாளரான லுட்விக் விட்கின்ஸ்டெய்ன் என்பவரது நூலில் இருந்து இந்த ஓவியங்களுக்கான சிந்தனையை பாபெக் பெற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .