2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வீட்டை தீக்கிரையாக்கிய பாம்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடொன்றினுள் புகுந்த பாம்பு ஒன்று அவ்வீட்டை தீக்கிரையாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின், டெகஸாஸ் மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாம்பொன்று வீட்டினுள் புகுந்ததை கண்ட பெண்ணொருவர் அப்பாம்பின் மீது பெற்றோலை ஊற்றியுள்ளார்.

பெற்றோலுடன் குறித்த பாம்பு களைகள் குவிக்கப்பட்டிருந்து இடத்திற்கு நுழைந்தபோது அது தீக்கிரையாகியுள்ளதுடன் வீட்டிலும் தீ பரவ ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து அப்பெண் உடனடியாக அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி இது குறித்து அறிவித்துள்ளார்.

ஆன போதும் குறித்த பெண்ணின் வீடு தீயினால் சேதமாகியுள்ளதுடன் அயல் வீடுகளும் சேதமாகியுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .