2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நாணயக் குற்றிகளை கொண்டு கார் உருவாக்கம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 10 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


துபாயில் 57,412 (திராம்) நாணயக் குற்றிகளை கொண்டு மிகபெரிய காரொன்று உருவாக்கப்பட்டுள்ளது.  துபாயைச் சேர்ந்த அலி ஹாசன் என்ற நபரே இக்காரை வடிவமைத்துள்ளார்.

42, 000பௌன்ட் பெறுமதியுள்ள அவருடைய காரானது தற்போது 500,000 பௌன்ட் பெறுமதியுடையதாக காணப்படுகின்றது.

'நான் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் சென்று இந்த நாணயக்குற்றிகளை சேகரித்து எனது காரிற்கு ஒட்டினேன். தற்போது எனது காரனாது தங்கம் பூசப்பட்டதை போன்று மினுங்குகின்றது, ' என அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

நான் இக்காரை வாங்கிய பெறுமதியைவிட தற்போது எனது காரின் பெறுமதி பல மடங்கு அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .