2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தலைகீழாக பத்திரிகை வாசிக்கும் பெண்

Kogilavani   / 2013 மார்ச் 17 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெண்ணொருவர் தலைகீழாக பத்திரிகைகளை வாசித்து வரும் சம்பவமானது பலரை ஆச்சர்யத்திற்குள் ஆழ்த்தியுள்ளது.

சேர்பியா நாட்டைச் சேர்ந்த போஜானா டேனிலோவிக் என்ற 28 வயது பெண்ணே இவ்வாறு தலைகீழாக பத்திரிகை வாசிக்கும் செயற்பாட்டை தொடர்ந்து வருகிறார்.

இவரது விழித்திரையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவர் தலைகீழாக பத்திரிகைகளை வாசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்திரிகை மட்டுமன்றி, கணினி, தொலைக்காட்சி என இவர் பல பொருட்களை தலைகீழாக பார்த்த வருகின்றார். இதனால், வீட்டிலுள்ளவர்களுக்கு
ஒரு தொலைக்காட்சியும் தனக்கு ஒரு தொலைக்காட்சியும் வாங்க வேண்டிய நிலைக் காணப்படுவதாக இவர் தெரிவித்துள்ளார்.

இப்பெண் சிறுவயது முதலே இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .