2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஆண்கள் நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பதை தடைசெய்ய சுவீடன் அரசியல்வாதிகள் கோரிக்கை

Kogilavani   / 2012 ஜூன் 19 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்கள் நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பதை தடை செய்ய வேண்டுமென சுவீடன் அரசியல்வாதிகள் கோரியுள்ளனர்.

நகரிலுள்ள பொது மலசலக்கூடங்களில் ஆண்கள் அமர்ந்த நிலையிலேயே சிறுநீர் கழிக்க வேண்டுமென சோர்ம்லன்ட் பிராந்திய சபையின் இடதுசாரி கட்சியொன்று கூறியுள்ளது.

அமர்ந்த நிலையில் சிறுநீர் கழிப்பதானது ஆண்களுக்கு  சுகாதாரமானதாக அமையுமெனவும் சிறுநீர் பையை விணைத்திறானான முறையில் காலியாக்குவதற்கு இது உதமெனவும் மேற்படி சோஷலிஸ பெண்ணிலைவாதக் கட்சி தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும், லோய்ஸ்வில்லே பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் நிபுணருமான ஜோன் கமெல் இக்கருத்தை நிராகரித்துள்ளார்

அமர்ந்த நிலையில் சிறுநீர் கழிக்குமாறு ஆண்களை கட்டாயப்படுத்துவது, சிறுநீர்ப் பையை முற்றாக காலியாக்கும் நோக்கத்தை நிறைவேற்றாது எனக் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • abdul Tuesday, 19 June 2012 03:15 PM

    வாங்க ஐயா வாங்க இதை இஸ்லாம் 1600 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டதே.

    Reply : 0       0

    unkauuran Tuesday, 19 June 2012 05:39 PM

    இது இப்போதான் இவங்களுக்கு விளங்குது... இப்படி எவ்வளவு விடயங்களை இஸ்லாம் சொல்லியிருக்கு... எல்லாம் போக போக விளங்கும்.

    Reply : 0       0

    jazny Wednesday, 20 June 2012 03:11 AM

    அல்ஹம்துல்லில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

    எம் மார்க்கம் 1600 வருடங்களுக்கு முன் மிகவும் அழகாக விரிவாக சொல்லிவிட்டது..

    அல் ஹம்துலில்லாஹ்.......

    Reply : 0       0

    ashraf Thursday, 28 June 2012 05:01 AM

    அல்ஹம்துல்லில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ............

    Reply : 0       0

    hidayar Saturday, 14 July 2012 10:56 AM

    இப்படி எவ்வளவு விடயங்களை இஸ்லாம் சொல்லியிருக்கு. இனியாவது இஸ்லாமிய வழி உண்மை என்பதை நம்புங்கோ.

    Reply : 0       0

    j.i.hasan Thursday, 02 August 2012 06:39 AM

    இதைதான் நபி(ஸல்} அவார்கள் 1400 வருடங்களுக்கு முன்பே சொல்லிவிட்டார்ககளே இதுதான் இஸ்லாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .