2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பியானோ வாசிக்கும் நாய்கள் (வீடியோ)

Kogilavani   / 2012 மார்ச் 16 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் தமது வளர்ப்பு நாய்களுக்கு பியானோ வாசிப்பதற்கு கற்றுக்கொடுக்கிறார்.
நாய்களுக்கு வீடியோ கற்றுக்கொடுக்கும் காட்சியை அவர் வீடியோவில் ஒளிப்பதிவு செய்து இணையத்தளத்திலும் வெளியிட்டுள்ளார்.

யூரியுபில் உள்ள இவ் வீடியோ காட்சிகளில் அப் பெண்மணியில் வளர்ப்பு நாய்கள் இரண்டும் பியோனா வாசிக்கும் விதம் அழக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண்மணி புல்லாங்குழலை ஒத்த இசைக்கருவியான ஒகரினாவை வாயால் இசைக்க, அதற்கேற்ப குறித்த நாய்கள் இரண்டும் தமது பாதங்கள் மூலம் பியானோவை வாசிக்கும் காட்சிகள் மேற்படி வீடியோவில் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .