Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 09 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை ஆசிரியை ஒருவர் ஆபாச படமொன்றில் நடித்ததை அவரின் சக ஆசிரியர்கள் கண்டறிந்ததையடுத்து பாடசாலையொன்றிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ரிச்சர்ட் பி ஹைடொக் இடைநிலை பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியையாக இருந்த ஸ்டேஸி ஹலாஸ் என்ற ஆசிரியையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மேற்படி ஆசிரியை குற்றவாளியாக காணப்பட்டால் ஆசிரிய தொழிலை இழப்பது உட்பட ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் வீடுகளில் இணையத்தளங்களை பயன்படுத்துவதை அவதானிக்கும்படி பெற்றோர்களுக்கு பாடசாலை நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளதுடன் பாடசாலை இணையத்தளங்களில் ஆபாச இணையத்தளங்களை பார்வையிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ikmsm Saturday, 10 March 2012 01:25 AM
"விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்" ஆல் குரான் 24:02
Reply : 0 0
easternbrother Saturday, 10 March 2012 04:10 AM
தம்பி.........இக்சம். அல்லாஹ் இறுதி நாள் ஈமான் முஃமின் ....... இவற்றின் பொருள் என்ன ?? தம்பி...... இந்த தளம் நிறைய தமிழ் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அனைவரும் பார்த்து வாசிப்பது.... அவர்களுக்கு என்ன விளங்கும்......??... நீங்கள் முதல் கருத்துக்களை அறிந்து இங்கு குர் ஆன் வசனங்களை எழுதுங்கள்... தெரியாவிட்டால் சும்மா இருங்கள் அப்பு.......
Reply : 0 0
Ashok Saturday, 10 March 2012 06:29 AM
தயவுசெய்து வினோத செய்திகளில் வந்து மத கருத்துகளை திணிப்பதை தவிர்க்கவும். நாலுவரிச் செய்திகளில் சம்பவம் குறித்த முழுபரிமாணமும் தெரிய வராது!
Reply : 0 0
ramlan Saturday, 10 March 2012 05:06 PM
@ ஈஸ்டர்ன்ப்ரோதேர், தேவை என்றிருந்தால், அவர்களும் தேடி படிப்பார்கள்.
Reply : 0 0
Noorjan Saturday, 10 March 2012 05:38 PM
தம்பி.........இக்சம். அல்லாஹ் இறுதி நாள் ஈமான் முஃமின் ....... இவற்றின் பொருள் உங்களை விட இந்துக்கள், கிறிஸ்தவ சகோதரர்களுக்கு தெளிவாக விளங்கும்.
Reply : 0 0
Vivek Saturday, 10 March 2012 06:43 PM
நூர்ஜன் எனக்கு இதில் எதுவும் புரியவில்லையே. கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்.
Reply : 0 0
dear Saturday, 10 March 2012 07:20 PM
மத ரீதியான காழ்ப்புணர்வை விட்டுவிட்டு விட்டு, என்ன சொல்கிறது என்பதை கவனிக்கவும். (pls note easterbrother)
Reply : 0 0
Deen Sunday, 11 March 2012 12:31 AM
2012 சரிதானா
Reply : 0 0
ikmsm Sunday, 11 March 2012 01:21 AM
Brother ஈஸ்டர்ன்பிறதர்! ஆபாசத்திற்கு அழைபவர்களையும் விபச்சாரத்திலும் ஈடுபடுகிறவர்களுக்கும் அவர்களுடைய பணியை நீக்குவதுதான் சரியான தீர்போ? மனித சமுதாயத்தை அருவருக்கத்தக்க விபச்சாரத்திற்கு அழைப்பவர்களையும் உலகில் கொடிய நோய்களை உருவாக்குகின்ற இவர்களுக்கு அல்லாஹ் (இறைவன்) கூறும் தண்டனையே இவற்றை தடுக்க இன்று உலகுக்கு தேவையான சரியான தீர்வாக்கும். தயவுசெய்து மத வேற்றுமையோடு படிக்க வேண்டாம். எதுவானாலும் மனிதனுக்கு நன்மையே சொல்லுது என்டால் அதை எடுதுகொல்வதுதான் அறிவுடமையாகும். pls read above Al Quran again
Reply : 0 0
ikmsm Sunday, 11 March 2012 02:17 AM
Brother ஈஸ்டர்ன்பிறதர்! உங்கள் கவனத்திற்கு ,
அல்லாஹ் என்றால் = இறைவன்.
இறுதி நாள் என்றால் = இவ்வுலகம் முடிந்து, மரணித்தவர்கள் அனைவரையும் மீண்டும் எழுப்பபட்டு, விசாரணை நடத்தப்பட்டு , சுவர்க்கம் , நரகம் தீர்மானிக்கப்படும் நாள்.
ஈமான் என்றால் = அல்லாஹ்வை உருதியாஹ் நம்புதல்.
முஃமின் என்றால் = முஸ்லிம்களில் சிறந்தவர்கள்.
Reply : 0 0
Nishat Sunday, 11 March 2012 10:18 AM
இங்கே என்ன மத போதனைகளா நடைபெறுகிறது?
Reply : 0 0
Ifham Sunday, 11 March 2012 04:11 PM
சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ikmsm
Reply : 0 0
ram Wednesday, 14 March 2012 02:44 PM
நண்பர்களே பொது விடயத்தை உங்கள் மதத்துடன் சம்பத்தபடுத்த வேண்டாம். உங்கள் மதம் உங்களுக்கு நன்று. அதே போன்று தங்கள் மதம் நன்று/மென்மையானது. உங்கள் மதத்தை சரியாக விளங்கி முறைபடி பின்பற்றவும். மற்றவர்களுக்கு திணிக்க வேண்டாம்.
Reply : 0 0
ashraf Monday, 26 March 2012 04:56 PM
டியர் ராம் இங்கு மதத்தை திணிப்பது நோக்கம் அல்ல, கொடிய நோய்களிளிருண்டு மக்களை காப்பற்றுவதற்கு ஒரு அறிவுரையாகும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago