Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 23 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் விநோத பழக்கத்திற்கு தான் உட்பட்டுள்ளதாக கூறுகிறார்.
ஆன் குரன் என்ற 35 வயது பெண், செய்தித் தாள்கள் மட்டுமே மிகவும் சுவையான உணவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
அவர், அவசர 'சிற்றுண்டியாக' பயன்படுத்திக்கொள்வதற்காக செய்தித்தாள்களிலிருந்து கிழிக்கப்பட்ட துண்டுகளை தனது கைபையில் வைத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
'நான் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து பத்திரிகைகளில் உள்ள பக்கங்களை கிழிக்க ஆரம்பித்து விடுவேன்.
அனைவரும் வேடிக்கையாக பார்த்துக்கொண்டு இருப்பர். இப்பத்திரிகைத் துண்டுகளை நான் சொப்பிங் செய்யும் போது என்னால் அதனை உட்கொள்ள முடியும்' என அவர் கூறியுள்ளார்.
செய்தித் தாள்கள் மாத்திரம் அதுவும் குறிப்பிட்ட சில சுவைகொண்ட கடதாசிகள் மாத்திரமே தனக்கு உண்பதற்கு விருப்பமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
piththan Friday, 24 February 2012 07:22 AM
லூஸ் கேஸ்
Reply : 0 0
gnani Saturday, 25 February 2012 05:52 PM
இதுவும் ஒருவகை நோயாக இருக்கலாம்?
Reply : 0 0
uma Sunday, 26 February 2012 08:36 PM
மாடாக பிறக்கவேண்டியது தப்பி பிறந்துடுதுங்கோ !!
Reply : 0 0
Naanum Appadithan Wednesday, 29 February 2012 04:12 AM
வெள்ளைக்காரியின் நடவடிக்கைதானே நீங்களும் இதை பின்பற்றுங்கோ , இங்கு ஒரு கூட்டம் இருக்கிறது அந்த கூட்டம் வெள்ளையர்கள் செய்வதெல்லாம் சரி என்று சொல்கின்ற கூட்டம் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago