Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 26 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் அறிமுகமற்ற ஆண்கள் மீது திடீரென தாவிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
லொஸ் ஏங்சல்ஸை சேர்ந்த லில்லி மெக் டிபோன் எல்ரோய் எனும் 32 வயதான பெண்ணே இவ்வாறான விசித்திர செயற்பாட்டில் ஈடுப்பட்டு வருகின்றார். இதனை ஒரு கலையாக தான் அவர் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஆண்கள் மீது தாவும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டமானது ஓர் வலுவான பெண்ணியக்கச் செயற்பாடாக உள்ளதென்றும் இதனூடாக மனித இணைப்புப் பற்றி பேசுவதற்கு தனக்கு அதிக ஆர்வமுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது இணையத்தளத்தில் இது தொடர்பாக கூறுகையில், "இத்திட்டத்திற்காக நான் பல மதுபான விடுதிகளுக்கு சென்று அங்கு அறிமுகமற்ற ஆண்களை கண்டவுடன் அவர்கள் மீது திடீரென தாவிக்கொள்வேன். என்னைக் பிடித்துக் கொள்வதற்கு காத்திருக்கும் திடமான மற்றும் பலவீனமான ஆண்கள் மீது நான் தாவுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
bzukmar Friday, 27 January 2012 01:16 PM
மதுபான விடுதிகளில் கிடைக்கும் போதையினால் இவ்வாறு ஆண்கள் மீது தாவுகிறாறோ?
Reply : 0 0
kirukkanA Saturday, 28 January 2012 11:29 AM
இது ஒரு வியாதி... இது என்ன மாதிரியான வியாதி என்று கண்டு பிடித்து தகுந்த சிகிச்சை அளித்தால் கூடிய சீக்கிரம் பலன் கிடைக்கும் .
Reply : 0 0
Jaleel Secretary Saturday, 28 January 2012 06:37 PM
இது ஒரு குரங்கு சேட்டை.
Reply : 0 0
kundaanthady Saturday, 28 January 2012 08:26 PM
இந்த பொம்பிளை எங்க ஊருக்கு வரமாட்டாவா? இந்த வியாதி ஆம்பிளைக்கு இருந்தால் எப்பவோ அடிவாங்கி செத்திருப்பான்.
Reply : 0 0
pithamahan Saturday, 28 January 2012 08:32 PM
கலாச்சாரம்
Reply : 0 0
riznee Sunday, 29 January 2012 04:39 PM
இதுதான் சரியான குரங்கு, இதற்குத்தான் மனிதனுக்காக குரங்கை ஒப்பிடுகிறார்கள்.
Reply : 0 0
Amaan Monday, 30 January 2012 12:43 AM
ஹி ஹி ஹி ஹி ஹி ...............
Reply : 0 0
ajmeer Monday, 30 January 2012 01:34 AM
என்ன கொடும சார் இது. இதெல்லாம் ஒரு செய்தியா? வாழ்க வளமான பாய்ச்சலுடன்...........
Reply : 0 0
ilham Thursday, 02 February 2012 08:41 PM
M Photo Eduppazatkum Aal vaiththuk konduzan paira pole
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago