2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பறக்கும் விமானத்தில் உள்ளாடை பெஷன் ஷோ

Kogilavani   / 2011 டிசெம்பர் 14 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொலம்பியாவை சேர்ந்த உள்ளாடை தயாரிப்பு நிறுவனமொன்று பறக்கும் விமானத்தில்  பெஷன்  ஷோ  ஒன்றை நடத்தியுள்ளது.

சுமார் 13,000 அடி உயரத்தில் இந்த பெஷன் ஷோ நடைபெற்றுள்ளது.

பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் ஆசன வரிசைகளுக்கு இடையிலான பகுதியில் உள்ளாடை அணிந்த மொடல் அழகிகள் பூணை நடை நடந்துவந்தனர். ரோனியட் லேபல் நிறுவனத்திற்கான பிரச்சாரத்தின் ஒருபகுதியாக இந்த பெஷன் ஷோ நடத்தப்பட்டுள்ளது. 

கொலம்பியாவின் லா பாஸ் நகரிலிருந்து பொலிவியாவில் உள்ள கொச்சாபம்பாவுக்கு பயணித்த விமானத்திலே மேற்படி பெஷன் ஷோ அரங்கேற்றப்பட்டது.

இந்த பெஷன் ஷோ குறித்து ஒரு மொடல் அழகியொருவர் தெரிவிக்கையில், 'விமானத்தில் நடத்தப்பட்ட பெஷன் ஷோவானது மிகவும் சிறப்பானது.  இதற்கு முன் நான் இதனை ஒரு போதும் செய்ததில்லை.  இது மிகவும் மகிழ்ச்சியை தந்தது' என தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0

  • Ramesh Thursday, 15 December 2011 05:05 AM

    கொஞ்சம் பிசகினால் மானமும் வானில் பறக்கும்

    Reply : 0       0

    kalai Thursday, 15 December 2011 05:17 PM

    நம் நாட்டில் நடக்காமல் இருந்தால் சரி

    Reply : 0       0

    Vasakan Thursday, 15 December 2011 09:43 PM

    நிர்வாணமாக வருவதுதான் பேஷன் ஷோவா? நாகரிகம் நிர்வாணத்தில் இல்லை. முழு நிர்வாணமும் அரை நிர்வாணமும் நிர்வாணமே. உடைகளை குறைத்து மிக சொற்பமாக அணிவதும் நிர்வாணமே. உடல் உறுப்புகளை மறைபதற்கே உடை. உடல் உறுப்புகள் வெளியில் தெரியும்படி அணிவதும் நிர்வாணமே. அவ்வாறென்றால் எவ்வாறு இவர்கள் நிர்வாணமாக நடமாடுவது மட்டும் பேஷன் ஷோ ஆகும்?

    Reply : 0       0

    podankan Friday, 16 December 2011 01:17 AM

    நல்ல பிஸ்னஸ் ஐடியா. நம்ம நாட்டில் நடந்தால் பெண்களின் கதை முடித்திருவார்கள்.

    Reply : 0       0

    kathi Monday, 19 December 2011 12:58 PM

    இதுக்குத்தான் சொல்வது மானம் காற்றில் பறக்குது என்று.

    Reply : 0       0

    janoovar Monday, 19 December 2011 10:34 PM

    என்ன கொடும சரவணா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .