Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 06 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைகள் பின்புறமாக வளைந்த நிலையில் உள்ள சிறுவன் ஒருவன் தனது முதுகுப்புறத்தில் பியானோவை வைத்துக்கொண்டு பியானோவை வாசிக்கும் காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இவான் பெட்ரோனி என்ற இளைஞன் பியானோவை பார்க்காமலேயே சிறப்பான முறையில் அதை வாசிக்கும் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவான் பெட்ரோனியின் உடலிலுள் கோளாறு காரணமாக அவரின் கைகளிலுள்ள மூட்டுகள் தளர்வாக உள்ளன. இதனால் கையை அசாதாரணமான வகையில் பின்னோக்கி மடக்கக்கூடியவராக அவர் உள்ளார்.
'எனது கைகளை பின்னோக்கி எந்த இடத்திற்கும் கொண்டு செல்ல முடியும். இறுதியில் எனக்கு பின்புறமாக பியோனோவை வைத்து இசைக்க முடியுமா என நான் ஆராய்ந்தேன்' என பெட்ரோனி; கூறுகிறார்.
'ஆனால் இதற்காக எனது மூளையை முற்றிலும் வித்தியானமான வகையில் இயக்கவேண்டியிருந்தது. இது மிகவும் கடினமானதாகும் எனவும்' அவர் கூறியுள்ளர்.
kesha Friday, 16 September 2011 03:32 PM
verygood.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago