Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 21 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
லொறியொன்று 160 தொன் எடையுள்ள மணலை ஏற்றிச்சென்றதில் பாலமொன்று உடைந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள பாஹி பாலமே இவ்வாறு உடைந்துள்ளது. 55 தொன் எடையை மாத்திரம் தாங்கக்கூடிய குறித்த பாலத்தில் 160 தொன் நிறையுடன் லொறி சென்றதினால் பாரம் தாங்காமல் இப்பாலம் உடைந்துள்ளது.
1987 ஆம் ஆண்டு நிர்மாணிக்கபட்ட இப்பாலம் 230 மீற்றர் நீளமானது.
இவ்விபத்தில் எவரும் காயமடையவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
krushanth Wednesday, 27 July 2011 04:00 PM
நல்ல பாலம். இதனை கட்டியவருக்கு 1000000 பணப்பரிசு கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். தயவு செய்து அவரின் வங்கி கன்னக்கு இலகத்தை எமக்கு அனுப்பவும்.
Reply : 0 0
zahira Thursday, 04 August 2011 04:11 PM
இது பாலம் கட்டியவரின் தவறு அல்ல . சாரதியின் தவறு .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago