2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அதிசயமான முட்டை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 29 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா,றம்ஸான்)

சாய்ந்தமருது 13ஆம் கிராம சேவகர் பிரிவிலுள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட கோழியொன்று அதிசயிக்கத்தக்க வகையில் முட்டையொன்று இட்டுள்ளது. அந்த முட்டையில் கோழியின் வால் இறகொன்றும் கோழியின் சொண்டும் உள்ளதனை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .