2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கல்முனையில் நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு

Kogilavani   / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
கல்முனையில் கோழியொன்று நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சொன்றை பொறித்துள்ளது.

கல்முனைக்குடி -13இல் வசிக்கும் யு.எல்.ஏ. ஜப்பார் என்பவரின் வீட்டிலேயே இவ் அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.


 


You May Also Like

  Comments - 0

  • siaj Saturday, 02 July 2011 07:10 PM

    allah is great

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .