Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2010 ஜூலை 26 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டிலுள்ள எல்லோரும் சுற்றுலா சென்றுவிட்டால் செல்லப் பிராணிகளை யார் கவனிப்பதென்ற பிரச்சினை எல்லோருக்கும் இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வைக் கூறியிருக்கிறார் இங்கிலாந்தின் ஹேட்போர்ட்ஷெயர் மாநிலத்தின் வெல்வென் கார்டன் சிற்றியை சேர்ந்த அபி பேர்செர்.
விஷேடமாக பூனைகளுக்கு இங்கு அதிக மரியாதை. இந்த ஆடம்பர விடுதியில் உங்கள் பூனைகளை விட்டுவிட்டு நீங்கள் தாராளமாக சுற்றுலா செல்லலாம். விதவிதமான உணவுகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களும் பூனைகளுக்கு வழங்கப்படும். அத்தோடு பூனைகளின் பொழுதுபோக்கிற்காக குருவிகளின் பூங்காவும் இருக்கிறது. அங்கு குருவிகளின் விளையாட்டுகளை பூனைகளால் ரசிக்க முடியும்.
இந்த உல்லாச விடுதியில் உங்கள் செல்லப்பிராணிகளை தங்கவிடவேண்டுமானால் சுமார் 2000 ரூபாய் வரை செலவுசெய்ய வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago