Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 ஜூலை 21 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் நாளுக்குநாள் புதிய புதிய மாற்றங்களுடன் அதிசயிக்கத்தக்க சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் இயற்கையுடன் கூடியதான அதிசய சம்வமொன்று கல்முனையில் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கல்முனை பிரதேசத்திலுள்ள பாலிகா லேன், கல்முனைக்குடி- 14ஆம் பிரிவைச் சேர்ந்த மௌலவி பி.எம்.நிஸாமின் வீட்டிலிருந்து பறிக்கப்பட்ட தேங்காயினுள் காணப்பட்ட கையின் மாதிரியை ஒத்த உருவம் ஒன்றினை படத்தில் காணலாம்.
Ossan Salam - Qatar Friday, 23 July 2010 03:35 PM
இது இறந்த மனிதர் ஒருவரின் உரத்தில் வளர்ந்த மரத்திலிருந்து பறிக்கப்பட்ட தேங்காயா மௌலவி அவர்களே ! தவறுதலாக மணிக்கட்டுடன் தேங்காயினுள் போயிருக்கலாம் கவனம் அடுத்த தேங்காய்களுள் ஏனைய பாகங்களும் இருக்கலாம்
Reply : 0 0
imran Monday, 31 January 2011 02:42 PM
அப்படியானால் அவருக்கு ஆறு விரல்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago