2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மகனுடன் ‘உறவு’ வைத்திருந்த தாய்!

A.P.Mathan   / 2010 ஜூலை 15 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் சீர்கேடு உலகளாவிய ரீதியில் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் பெற்ற மகனுடனேயே பாலியல் உறவில் ஈடுபட்ட விசித்திர தாய்பற்றிய செய்தி மேலும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் அய்மி ஸ்வோர்ட் (வயது 36). இவருக்கு 16 வருடங்களுக்கு முன்னர் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை பிறந்தவுடனேயே தத்துக் கொடுத்துவிட்டார் அய்மி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தத்துக்கொடுத்த மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார்.

வாட்டசாட்டமாக வளர்ந்து பொலிவுடன் இருந்த தனது மகன்மீது தாய்பாசத்தினை அய்மி காட்டவில்லை. மாறாக தனது காமவெறியினையே காட்டியிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக தனது மகனுடன் தகாத உறவினை வைத்திருந்த அய்மி, பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

தத்துக்கொடுத்த தனது மகனை மீண்டும் 14 வயதில் பார்த்தபோது தனது காதலன்போல் தோன்றியதாக அய்மி கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு சிறையில் மனநல மருத்துவம் வழங்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 9 தொடக்கம் 30 வருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0

  • srikant Friday, 16 July 2010 08:52 PM

    இது அமெரிக்காவிலும் மேலைத்தேய நாடுகளிலும் சகஜம். தாங்கள் ரோம கலாசாரத்தை சேர்ந்தவர்கள் ஆகவே எந்த கட்டுப்பாடும்இல்லைஎன்னும் லிபரல்வாதிகள்அதிகரித்து வருகின்றனர், செக்ஸ் விடயங்களில். பின்னர் குடும்பறம் இல்லாது போய் விடும். சகோதர சகோதரியர் மணம் செய்து கொண்டதாகவும் ரோம வரலாறு கூறுகின்றது. அதனால் இரத்த சம்பந்த நோய்கள் வந்து அரச குடும்பத்தினரை பாதித்து அக்கொள்கை உடைய அனைவரும் இறந்தனர் என்றும் கூறுவார்கள்.எவ்வாறாக இருந்தாலும்ஆணும் பெண்ணும் இணைய ஆயிரெத்தெட்டு சட்டங்களும் சம்பிரதாயங்களும் தேவையில்லை, அதற்காக, இப்படியா?

    Reply : 0       0

    Srinivasan Tuesday, 20 July 2010 12:34 AM

    தண்டனைகள் கடுமையானாதான் தவறுகள் குறையும். இஸ்லாமிய தண்டனைகளை அறிமுகப் படுத்தினால் தவறுகள் நடக்காமல் தவிர்க்கலாம்.

    Reply : 0       0

    sham Thursday, 09 December 2010 11:58 PM

    குட் ஸ்ரிவாசன். இப்படி எல்லாம் நடக்க கூடாது என்றுதான் சட்டம் வேண்டும், அதுதான் இஸ்லாமிய சட்டம் ... என்பதை புரிஞ்சி வைச்சிருக்கீங்களே..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .