Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 23 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்டத்தில் பின்தங்கிய கிராமமான எலுவன்குளத்தில் 5 வயதுடைய சிறுவன் ஒருவன் தனது ஞாபகசக்தியினூடாக மக்களை வியக்க வைக்கின்றான்.
எப்.சகாவுல்லா என்னும் இச்சிறுவன் 150க்கும் மேற்பட்ட நாடுகளினதும் தேசியக்கொடியினை அடையாளம் காட்டி அவை எந்த நாட்டுக்குரியது என கூறிவருகின்றான். அத்துடன் 100க்கும் மேற்பட்ட நாடுகளினது தலைவர்களினை அடையாளம் காட்டுவதுடன் அவர்களினது பெயர்களினையும் கூறும் அதேவேளை, 100க்கும் மேற்பட்ட நாடுகளினது தலை நகரினது பெயர்களினையும் கூறி மக்களினை ஆச்சரியப்பட வைக்கின்றான்.
இச்சிறுவனின் இத்திறமைகளினை அவன் கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர் ஏ.எஸ்.பிரதீஸ் உறுதிப்படுத்தியதுடன், இச்சிறுவன் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த கலை நிகழ்வின்போது மேடையில் மக்கள் முன் இதனை நிரூபித்து காட்டியதாகவும் தெரிவித்தார்.
முஹம்மது பவ்மி மற்றும் பாத்திமா சன்பரா ஆகியோரின் புதல்வரான சகாவுல்லா 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி பிறந்துள்ளார். அவர் புத்தளம் இக்ரா சர்வதேச பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்று வருகின்றான். தனக்கு இவ்வாறான ஞாபகசக்தியினை வழங்கிய அல்லாஹூக்கு தான் நன்றி கூறுவதாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரடியாக சந்திக்க தான் மிகவும் விரும்புவதாகவும் சிறுவன் எப்.சகாவுல்லா தெரிவித்தான்.
farsan Thursday, 26 January 2012 08:54 PM
மாஷா அல்லாஹ் இன்னும் ஊக்கம் கொடுத்தா நல்ல இருக்கும். எல்லா புகழும் அல்லாவுக்கே.
Reply : 0 0
PUTTALAM MANITHAN Wednesday, 25 January 2012 04:50 AM
ரொம்ப அதிசயபட வேண்டிய விஷயம்
Reply : 0 0
Naaz Wednesday, 25 January 2012 03:56 PM
மாஷா அல்லாஹ்
Reply : 0 0
Muzammil Wednesday, 25 January 2012 06:48 PM
சகாப், வாழ்த்துக்கள்.
Reply : 0 0
hiyan Wednesday, 25 January 2012 07:11 PM
அல்லாஹுக்கே எல்லா புகழும்
Reply : 0 0
shamry Wednesday, 25 January 2012 11:11 PM
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
Reply : 0 0
akbarali Thursday, 26 January 2012 07:27 AM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
nallavan Thursday, 26 January 2012 03:26 PM
அல்ஹம்துலில்லாஹ் . தொடர்ந்தும் ஊக்கம் அளிக்க வேண்டும்.
Reply : 0 0
muhammath Rifkhan Thursday, 26 January 2012 06:19 PM
அல்லாஹு அக்பர், Al ஹம்துலில்லாஹ்
Reply : 0 0
janoovar Wednesday, 25 January 2012 03:35 AM
மாஷா allah
Reply : 0 0
பழீல் Thursday, 26 January 2012 10:01 PM
அல்லாஹ்வின் அருளுக்கு நிகர் இல்லை. அல்ஹம்துலில்லாஹ்...
Reply : 0 0
A.S.M.SAFRIN Sunday, 29 January 2012 04:20 PM
மாஷா அல்லாஹ்....
Reply : 0 0
அஷ்பாக் புளுதிவயல் Tuesday, 31 January 2012 01:47 PM
அல்ஹம்துலில்லாஹ்.
Reply : 0 0
Naleefa Wednesday, 01 February 2012 04:19 AM
ஆம். இச்சிறுவன் அல்லாஹ்வின் 99 திருநாமங்களையும் பிழையின்றி கூறுகின்றான். எல்லா நாட்டுத் தலைவர்களின் முழுப் பெயரையும் சரியாகக் கூறுகின்றான்.
Reply : 0 0
mafas Monday, 06 February 2012 01:30 AM
மாஷல்லாஹ்................ மே அல்லா வில் ப்ளேசஸ் யு பிரதர்.
Reply : 0 0
Shafni Monday, 14 May 2012 06:02 AM
Masha Allah. U must always thanks to Allah.
Reply : 0 0
Nasath Sunday, 20 May 2012 07:32 AM
மாஷா அல்லாஹ்.... திறமையினை மென் மேலும் வளர்க்க வேண்டும்.....
Reply : 0 0
Muneer Tuesday, 24 January 2012 07:19 PM
அல்லா இந்த சிறுவனுக்கும் இன்னும் எனைய நல்ல சிறுவர்களுக்கும் மேலும் அறிவை கொடுப்பானாக.
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Monday, 23 January 2012 09:39 PM
உண்மையில் பாராட்ட தக்க ஒரு விடயம் .மாஷா அல்லாஹ். தொடர்ந்தும் இவனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன். பெஸ்ட் ஒப் லக்.
Reply : 0 0
Mz Mohamed Tuesday, 24 January 2012 12:39 AM
மாஷா அல்லாஹ்....
Reply : 0 0
mohamed haniffa Tuesday, 24 January 2012 12:29 PM
மாஷா அல்லாஹ். தொடர்ந்தும் இவனுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.
Reply : 0 0
RAMZIYA Tuesday, 24 January 2012 03:17 PM
அல்ஹம்டுளில்லாஹ் அல்லா அருள் புரிவான் பெஸ்ட் ஒப் luck
Reply : 0 0
ABU AYYASH ADDALAICHANAI Tuesday, 24 January 2012 04:43 PM
மாஷா அல்லாஹ்....
Reply : 0 0
ihshan Tuesday, 24 January 2012 05:16 PM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
R.Risan Tuesday, 24 January 2012 05:46 PM
if we give good motivation insha allah he will get bright future.
Reply : 0 0
faizmohamed Tuesday, 24 January 2012 06:35 PM
மாசா அல்லா.....
Reply : 0 0
Faiyas Ahamed Monday, 23 January 2012 09:13 PM
allhamthulillah
Reply : 0 0
mohammed fazil zahry Tuesday, 24 January 2012 07:53 PM
மஷால்லாஹ் தயவு செய்து குரானை மனனம் செய்யவும். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்.
Reply : 0 0
uk Tuesday, 24 January 2012 08:43 PM
மாஷா அல்லாஹ் , இந்த அருளினை குரான் மனனமிடுவதற்கு பாவித்தால் இம்மையிலும் மறுமையிலும் நன்மை அடையலாம்.
Reply : 0 0
mohamed Tuesday, 24 January 2012 10:06 PM
மாஷா அல்லாஹ் , அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்.
Reply : 0 0
H.Nuskey Muhanna Tuesday, 24 January 2012 10:52 PM
மாஷா அல்லாஹ். அல்லாஹ்வின் அதிசயங்களில் ஒன்றுதான் இது.
Reply : 0 0
ALI Tuesday, 24 January 2012 11:11 PM
இலங்கையில் இது பெரிய விடயமில்லை. ஆனால் சொல்லிக குடுக்காமல் வந்தது இல்லை ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் திருநாமங்களை பிள்ளைக்கு சொல்லி கொடுங்கள் அது உங்களுக்கும் பிள்ளைக்கும் நன்மை பயக்கும் சஹோதரி சஹோதரர்களே ...........
Reply : 0 0
ameerudeen Wednesday, 25 January 2012 01:20 AM
அல்ஹம்துலில்லாஹ்
Reply : 0 0
asmil Wednesday, 25 January 2012 03:29 AM
kiramathinul irrutha newsai ulahukku kondu vantha tm kkum thanks.
Masha allah
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago