2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நட்டு 3 மாதத்தில் காய்த்துள்ள மாங்கன்று

Super User   / 2012 ஜூலை 11 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


மாங்கன்றொன்றை நட்டு மூன்று மாதத்தில் காய்த்துள்ளதாக விவசாயி ஒருவர் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் நடப்பட்டுள்ள மாங்கன்று நடப்பட்டு சரியாக மூன்று மாதத்தில் காய்த்துள்ளதாக
தெரிவிக்கின்றார்.

இம்மாங்கன்று காய்த்துள்ளதை பலர் வந்து பர்வையிட்டுச் செல்வதாகவும் இதுபோன்ற நல்லின பழ வகைகளை நடுவதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த விவசாயி  மேலும் கூறுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .